சினிமா - JAANEJAAN (2023) HINDI
சினிமா
JAANEJAAN (2023) HINDI
Suspect X லிருந்து, முதலில் Perfect Number, பின், தடம், திருஷ்யம், கொலைகாரன் வரிசையில் அடுத்து JAANEJAAN.
எந்த மொழியிலும் எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடிய சஸ்பென்ஸ் டிடெக்டிவ் ஸ்டோரி.
முதல் பாராவில் கண்ட படங்களை பார்க்காதவர்களுக்கு இது அருமையான படமாக தெரியும்.
பார்த்தவர்களுக்கு திருஷ்யம் தான் பெட்டர் ஆக தெரியும்.
கொலைகாரன் கூட நன்றாக வந்திருக்க வேண்டிய படம் தான். கதையை நேர்க்கோட்டில் சொல்லாதது தான் அதன் பலவீனம்.
JAANEJAAN - சிறப்பு



Comments
Post a Comment