அஞ்சலி
அஞ்சலி
கோவிட் கொடுந்துயர்
நீங்களுமா சார் ? David C Singh
ஆண்டவா ஏன் என்னை அழ வைத்துக் கொண்டேயிருக்கிறாய் ?
எவ்வளவு அற்புதமான மனிதர். மிகச்சிறந்த பண்பாளர். இனிய நண்பர். எனக்கு தெரிந்து எதிரிகளே இல்லாத மனிதர்.
கர்த்தரில் நித்திரை கொள்ளுங்கள் அண்ணா.
ஆழ்ந்த இரங்கல்கள்.
ஓம் ஷாந்தி ![]()



Comments
Post a Comment