நன்றி
நன்றி
படித்த ஸ்கூலுக்கு ஹெட் மாஸ்டர் ஆவது என்பது எல்லோருக்கும் கிட்டாத பாக்கியம்.
என் அரசுப்பணியில் நான் முதன் முதலில் பணியில் சேர்ந்த சென்னை துணைப்பதிவாளர் (கடனற்றவை) அலுவலகத்தின் துணைப்பதிவாளராக சில தினங்களுக்கு முன் கூடுதல் பொறுப்பில் பணியேற்கும் போது கலவையான நெகிழ்ச்சி தரும் எண்ணங்கள் என் மனதில்.
அன்னை பராசக்தி காளிகாம்பாளின் பரிபூரண அனுக்ரஹம் இது.
கூடுதல் பதிவாளர் மறைந்த அமரர் ஜமால் முகமது, கூடுதல் பதிவாளராக பணியாாறி ஓய்வு பெபெற்ற திரு அசோகன் ஆகியோர் இதே அலுவலகத்தில் துணைப்பதிவாளராக பணிபுரிந்த காலத்தில் அவர்கள் கீழ் பணியாற்றும் நல்வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
எண்ணற்ற ஜாம்பவான்கள் பணிபுரிந்த இடத்தில் அடியேனுக்கும் ஒரு வாய்ப்பளித்த சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் திருமதி Mirunalini Natarajan அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து வழங்கப்பட்ட இந்த பொறுப்பை கடமை தவறாமல் நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன் மேம்.
நன்றி 🙏



Comments
Post a Comment