கனவு

கனவு 


 கிராமத்தில் வசதியாக வாழ்ந்து கெட்ட குடும்பம்

விரட்டும் கடன்காரர்கள்

திருமணம் முடிக்க வேண்டிய தங்கைகள்

சென்னையில் கேப் டிரைவர் வாழ்க்கை

9000 கோடி திடீரென்று அக்கவுண்டில் கிரெடிட்

கொஞ்ச நேரம் ஜாலி வாழ்க்கை

அரசியல்வாதிகளின் மணி லாண்டிரிங் முயற்சி

டெக்னாலஜி தெரிந்த கிரிமினல் வங்கி கொள்ளயர்களின் துரத்தல் ஒருபக்கம்

அரசியல்வாதிகளின் அடியாட்கள் துரத்தல் மறுபக்கம்

சஸ்பெண்ட் ஆன நேர்மையான காவல் அதிகாரியின் எதிர்பாரா உதவி...


ஸ்க்ரிப்ட் ரெடி.


வேறு யாரும் முயற்சிக்கவில்லை எனில் கொஞ்ச கால இடைவெளியில் நானே இயக்கி வெளியிடுவேன்.


தேவை கொஞ்ச கால அவகாசம் மற்றும் மணி லாண்டிரிங் அண்ட் கிரிமினல் வங்கி ஸ்கேம்ஸ் குறித்த கொஞ்சம் அறிவு.


பராசக்தியின் சித்தம் இருந்தால்,

செய்து முடிப்பேன்.


Comments