கோவிட் கொடுந்துயர்
அஞ்சலி
கோவிட் கொடுந்துயர் - 15th May 2021
கடவுளின் மேல் கன்னாபின்னாவென கோபம் வருகிறது.
இந்த செய்தி பொய்யாய் போய்விடக் கூடாதா ?
இனிமேல் யார் இருக்கிறார் எனக்கு.
பராசக்தி என்னையும் நாத்திகனாக்கி விடாதே.
MKS அண்ணாவின் ஆன்மா அவர் நம்பும் இயற்கையுடன் ஒன்றி கலக்க நான் நம்பும் ஆண்டவனை வேண்டுகிறேன்.
ஓம் ஷாந்தி 



Comments
Post a Comment