மெய்யழகன் (2024)
மெய்யழகன் (2024)
ஒரு வழியாக “மெய்யழகன்” பார்த்து முடிச்சாச்சு. ஆஹா ஓஹோ.. என்று ஹைப் கொடுத்த அளவுக்கு படம் பெரிதாக என்னை இம்ப்ரஸ் செய்யவில்லை.
“96” பட ஹேங் ஓவரிலிருந்து இயக்குனரை யாராவது வெளியில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
மற்றபடி ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவன் என்றமுறையில் வட்டார பேச்சு வழக்கு எனக்கு மகிழ்ச்சியை தந்தது. அனேகமாக “களவாணி” படத்திற்கு பிறகு இதில் தான் அந்த பேச்சுவழக்கு நன்றாக வந்திருக்கிறது.



Comments
Post a Comment