லக்கி பாஸ்கர் (2024)
லக்கி பாஸ்கர் (2024)
திரைப்படம் என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமே. அதில் எதற்கு மெஸேஜ் தேட வேண்டும்.
படம் நன்றாக இருக்கிறதா அவ்வளவு தான் மேட்டர்.
அப்படி பார்த்தால் சமீபத்தில் வந்த நிறைய மொக்க படங்களுக்கு “லக்கி பாஸ்கர்” எவ்வளவோ தேவலாம்.
துல்கர் நடிப்பில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”, “குரூப்” வரிசையில் “லக்கி பாஸ்கர்” படமும் புத்திசாலி கிரிமினல் ஹீரோ பற்றிய படம்.
படம் ஆரம்பம் முதல் படு சுவாரஸ்யம். படத்தின் முடிவு கெட்டவன் வெல்வான் டைப்பாக இருந்தாலும் ஹீரோவின் சாகஸத்தை ரசிக்க முடிகிறது.
பார்க்கலாம். ரசிக்கலாம். படம் முடியும்போது கைதட்டி மகிழலாம்.
Great weekend entertainment 



Comments
Post a Comment