அஞ்சலி - புனித் ராஜ்குமார்
அஞ்சலி
புனித் ராஜ்குமார்
மை காட்...
26 அனாதை இல்லங்கள்
15 இலவச பள்ளிக்கூடங்கள்
19 கோசாலைகள்
1800 மாணவ மாணவிகளுக்கு இலவச மேற்படிப்புக்கான உதவி
இவை எல்லாம் இன்று அமரரான புனித் ராஜ்குமார் செய்தது.
இரக்கமுள்ளவர்களை இளவயதில் உன்னிடம் அழைத்துக் கொள்ளும் வழக்கத்தை விடுவதாக உத்தேசமில்லையா ?
என்ன கொடுமை இறைவா இது.
புனித் ஆன்மா அமைதியடைய உன்னையே பிரார்த்திக்கிறேன் ஆண்டவா.



Comments
Post a Comment