ஓம் சாந்தி 🙏
அஞ்சலி வாணி ஜெய்ராம்
மல்லிகை என் மன்னன் மயங்கும்..
பாரதி கண்ணம்மா....
நானே நானா....
ஒரே நாள் உனை நான்...
நான் கட்டில் மேலே கண்டேன்....
வேண்டும் வேண்டும் உந்தன் உறவு...
மேகமே மேகமே....
ஏ... ஐ லவ் யூ....ஐ லவ் யூ...
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்...
எத்தனை எத்தனை. நாள் முழுக்க பட்டியல் போடலாம்.
எங்கள் பாலபருவம் வாணி அம்மாவின் பாடல்களுடன் இனிமையாய் வளர்ந்தது.



Comments
Post a Comment