மொழி - சொல்லாக்கம்

மொழி - சொல்லாக்கம் 


ஏற்காட்டில் ஒரு ரெஸ்டாரண்ட் பெயர்

Eggetarian..

இந்த வார்த்தையை சமீபத்தில் நிறைய கேட்டுக்கொண்டிருக்கிறேன். 

ஆனால் ரொம்ப நாள் முன்பு நான் சென்னை வந்து முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தபோது என் சீனியர் ஆபிஸர் ஒருவர் "I am neither Vegetarian nor Non-vegetarian.. I am eggetarein" என்று சொன்னபோது சத்தியமாக எனக்கு Eggetarian என்றால் என்னவென்றே புரியவில்லை. 

அவர் விளக்கியபோது தான் அர்த்தம் புரிந்தது. 

இன்றைக்கு இப்படி ஒரு உணவகமே வந்துவிட்டது. 

ஆங்கிலம் தான் எவ்வளவு அழகாக புதிய புதிய வார்த்தைகளுடன் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. 

❤️

Comments