லைப்ரரி - நைலான் கயிறு - சுஜாதா
லைப்ரரி
நைலான் கயிறு - சுஜாதா
அமரர் சுஜாதா பற்றியும் நைலான் கயிறு பற்றியும் புதிதாக என்னால் என்ன சொல்லிவிட முடியும்.
லெஜண்ட். அவர்
~
சுஜாதாவின் ஸ்டைல் ஆஃப் ரைட்டிங் அற்புதமானது. இன்றைக்கும் புத்தக கண்காட்சிகளில் வசூலை வாரிக்குவிக்கும் புத்தகங்கள் அவர் எழுதியவை தான்.
"நைலான் கயிறு" நூலில் இருந்து ஒரு சாம்பிள் பாருங்களேன். :
~
" உன்னுடைய கேஸ், நான் கட்டின சீட்டு மாளிகை. மேலே உள்ள முக்கோண சிகரம் வரை கட்டிவிட்டேன். அது உங்கள் முக்கோணம். நீ, சுனந்தா மற்றும் கிருஷ்ணன். இனி ஒரே ஊதில் இதை கலைத்து விடுகிறேன்.
ஐ.பி.சி.க்கு வெளியே ஒரு அழகான நியாயம் நடந்திருக்கிறது. இதில் எனக்கு திருப்தி தான். என்னை பொறுத்தவரை உன்னை யாரென்று எனக்கு தெரியவே தெரியாது. குட் நைட்."!
ராமநாதன் சரேல் என்று எழுந்து வீட்டுக்கு வெளியில் வந்து படிகளில் இறங்கி ஜனவரி மாதத்தின் குளிருக்குள் டில்லி கிளப்பிய புகை மண்டலத்துக்குள் மறைந்தார்.
--முற்றும்-
~
படிப்பவர்களுக்குத் தான் புரியும் இது என்ன மாதிரி ஒரு காவிய முடிவு என்று.
ச்சே... இவரை மாதிரி இனி எவர் எழுதுவார்..
~


Comments
Post a Comment