லைப்ரரி
லைப்ரரி
பழுதடைந்துள்ள லைப்ரரி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். புதிய புத்தகங்கள் வாங்கவேண்டும். நம்ம ஏரியா லைப்ரரி. நாம தான் எதாவது செய்யனும் என்று வந்தார்கள்.
கட்டிடம் சீரமைக்க மட்டும் என்னால் முடிஞ்ச டொனேஷன் கொடுத்தேன். எதோ மனக்கஷ்டம் உள்ள நாலு பேரு தூங்க நம்மால முடிஞ்ச வசதி செஞ்சு கொடுப்போம்.
புத்தகம் வாங்க எல்லாம் காசு கிடையாது. வேணும்னா புத்தகமா வாங்கிக் கொடுக்கிறேன் என்றேன். வேண்டாமாம் அவங்க கமிட்டி மூலமா வாங்குவாங்களாம்.
நீங்க கமிட்டி மூலம் என்ன வாங்குவீங்கன்னு தெரியாதா?
கொண்டையை மறைங்கடா.
~


Comments
Post a Comment