லைப்ரரி - பஞ்சம், பட்டினி, பேரழிவு கம்யூனிஸம் - அரவிந்தன் நீலகண்டன்

லைப்ரரி


"பஞ்சம், படுகொலை, பேரழிவு - கம்யூனிஸம்"

by அரவிந்தன் நீலகண்டன்


புக்காரினும், ட்ராட்ஸ்க்கியும் உண்மையிலேயே என்ன ஆனார்கள்? சே குவேரா இளைஞர்களின் மாடல் ஆவதற்கு தகுதியான நபர் தானா? 

லெனினை ஸ்டாலின் எதிகொண்ட விதம் எப்படிப்பட்டது. சோவியத் ரஷ்யா நிஜமாகவே கனவு பூமியாக இருந்ததா?

வதைமுகாம்கள், கூட்டுபடுகொலைகள் எல்லாமும் ஹிட்லருக்கு முன்னமேயே ரஷ்யாவில் இருந்தது தானா? 

கம்யூனிஸம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது?
....
இதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வம் இருப்பவர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகம் இது.

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடான இப்புத்தகத்தின் விலை ரூ.250/-

சுவாரஸ்யம் 👌

Comments