ரெட்ரோ மூவிஸ் - மண்வாசனை
மண்வாசனை (1983)
~
இளையராஜா என்னும் ஒற்றை நபர் இல்லையென்றால் ஐந்து நிமிடம் கூட உட்கார்ந்து பார்க்கமுடியாத மொக்கை படம் தான் மண்வாசனை.
எப்படித் தான் இந்த படம் எல்லாம் ஓடியது என்றே தெரியவில்லை.
கிராமியத்தை கண்முன் கொண்டுவருகிறேன் என்று படு செயற்கையான காட்சிகளையும் வசனங்களையும், குறிப்பிட்ட ஒரு சாதி குறித்த பெருமித உணர்வையும் படம் நெடுக விரவி விட்டிருக்கிறார் இயக்குனர்.
பாவம் அவருக்கு தெரிந்த கிராமியம் அது தான் போலும்.
~
இந்த ஒரு படத்தை வைத்துக் கொண்டு நூறு லொல்லுசபா க்களும், பத்து ஸ்பூஃப் சினிமாக்களும் எடுக்கலாம்.
~
மண்வாசனை - மண்ணாங்கட்டி.
~
வாழ்க்கையிலேயே மெகா டிவில முதல் முறையாக ஒரு படம், இந்தப் படம் பார்த்தேன்.
மரணமொக்க.
😡
#மீள்


Comments
Post a Comment