லைப்ரரி - புதுமைப்பித்தன்

லைப்ரரி

புதுமைப்பித்தன்

முன் குறிப்பு:

புதுமைப்பித்தன் தன்னை ஈர்க்கவில்லை என்று ந.பிச்சமூர்த்தி பற்றிய பெரிய பதிவு ஒன்றில் அவரை ஜஸ்ட் லைக் தட் நிராகரித்திருக்கிறார் சாரு நிவேதிதா.

எனது முந்தைய பதிவில் சாருவின் அலசலை வெளியிட்டிருந்தேன்.

இனி, புதுமைப்பித்தன்
~

பெரிதும் சிலாகித்துக் கூறப்பட்ட மணிக்கொடியில் வெளிவந்த புதுமைப் பித்தனின் "ஆண்மை" அவ்வளவாக என்னைக் கவரவில்லை.
~

இக்கதையில் கொச்சையான பிராமணத் தமிழும், இயல்புநிலைக்கு எதிரான நிகழ்வுகளை நியாயப்படுத்தும் அவரின் "விதி" கான்செப்டும் நாடகத் தன்மையைத் தான் தருகின்றன.
~

"ஆற்றங்கரைப் பிள்ளையார்" கதையும் மனம் போன போக்கில் எழுதப்பட்ட கதையாகவே தெரிகிறது.
~

ஜெமோ பு.பி யை சிலாகிக்கிறார். சரி. ஓக்கே.

சாரு புதுமைப்பித்தன் குறித்து என்ன சொல்கிறார் ?
~
😛

Comments