மகாகவி - அஞ்சலி

மகாகவி


பாரதி
~

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் காணலின் நீரோ 
வெறும் காட்சிப் பிழைதானோ! 
போனதெல்லாம் கனவினைபோல் புதைந்தழிந்தே போனதனால் 
நானும் ஓர் கனவோ? 
இந்த ஞாலமும் பொய்தானோ?

~

❤️❤️

Comments