சினிமா - ரகுவரன் என்னும் ராட்சசன்
சினிமா - ரகுவரன் என்னும் ராட்சசன்
இதுவரையிலான தமிழ்த் திரையுலகின் ஆகச்சிறந்த நடிகன்
ரகுவரன் தான்.
நடிப்பு என்பது அரைகிலோ ரப்பரை மூஞ்சில ஒட்டிக்கொள்வதோ ப்ரோஸ்த்தெடிக்ஸ் வச்சிக்கினு நடிப்பதோ சிக்ஸ் பேக்ஸ் எயிட் பேக்ஸோ இல்லை!அது முழுக்க முழுக்க உளவியல் சார்ந்தது!
அது இவருக்கு மட்டுமே கைவந்தகலை!
ரகுவரனுக்கு முன்னரோ பின்னரோ அவரளவுக்கு மனம் கவர்ந்த நடிகர் தமிழில் இல்லை!
நல்லவன் கெட்டவன் போன்ற கருப்பு-வெள்ளை ரோல்களை இவரும் செய்துள்ளார்!
ஆனால் இவரின் திறமை முழுதும் வெளிப்பட்டது நல்லவனாகவும் இருக்கமுடியாமல் கெட்டவனாகவும் மாற திராணியில்லாமல் இரண்டுக்கும் இடையே மனம்புழுங்கி தவிக்கும் அந்த கையறு நிலையை இவரளவுக்கு நடிப்பில் கொண்டுவந்த(அதாவது ஓவராக்ட்டிங் பண்ணாது) நடிகர் வேறு யாரும் இல்லை!
(உ-ம்) பூ விழி வாசலிலே...
அப்படிப் பார்க்கும்போது
இதுவரையிலான தமிழ்த் திரையுலகின் ஆகச்சிறந்த நடிகன்
ரகுவரன் தான்.
கருத்து உதவி: Vadakkupatti Raamsami


Comments
Post a Comment