செத்தாலும் ஆயிரம் பொன் - 2020 (தமிழ்)
சினிமா
~
செத்தாலும் ஆயிரம் பொன் - 2020 (தமிழ்)
~
இந்தப் படத்தில் வருவது போன்ற பிணங்களுக்கு மேக்கப் போடும் ஊர் தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது ? யாருக்காவது தெரியுமா ?
என்ன வேண்டுமானலும் எடுக்கலாம்.. பார்த்து தொலைப்பது ரசிகனின் தலையெழுத்தா ?
இதைவிட யூடியூபில் வெளிவரும் குறும்படங்கள் ஆயிரம் மடங்கு பெட்டர்.
சினிமா ரசிகர்களின் கழுத்தறுப்பதற்கென்றே எடுக்கப்பட்ட படம் போலிருக்கு.
இதனால் தான் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் நோக்கி ரசிகர்கள் நகர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவை ஒருவழியாக்காமல் ஓயமாட்டோம் என்ற சபதத்தில் எடுக்கப்பட்ட படம்.
#கண்றாவி
~


Nice
ReplyDelete