லைப்ரரி - என் பரிந்துரை

லைப்ரரி
~


புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு எனது பரிந்துரை :
~

18 வது அட்சக்கோடு - அசோகமித்திரன்

சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

வனவாசம் - கண்ணதாசன்

உபபாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன்

ரப்பர் - ஜெயமோகன்

புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம்

கடவுள் - சுஜாதா

ஒரு புதிரின் சரிதம் - பா. ராகவன்

சிந்தா நதி - லா.ச.ராமாமிர்தம்

மோகமுள் - தி. ஜானகிராமன்
~

விஷ் யூ குட்லக்



Comments