சினிமா - காற்று வெளியிடை - 2016

சினிமா

காற்று வெளியிடை - 2018

~
காற்று வெளியிடை - One of the best in modern day war and love movies. 

படம் வெளிவந்த உடனேயே பார்த்தேன். ஆனாலும் எதுவும் எழுதவில்லை.

Train to Busan, Hours போன்ற சில படங்களைப் பார்த்த பின்பு எதுவுமே எழுத முடியாமல் freeze ஆகி உட்கார்ந்திருக்கிறேன். 

அந்த லிஸ்ட்டில் "காற்று வெளியிடை" படமும் ஒன்று. 

காற்று வெளியிடை அனைவருக்கான படமல்ல. அது செலக்டிவ் ஆடியன்ஸ்சுக்கானது. 

இன்னொரு முறை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் இதோ  இந்த கணத்தில் தோன்றியிருக்கிறது. 

பார்க்கிறேன். 

உணர்வுகளால் ஆன ஒரு படம். வார்த்தைகளுக்கு இங்கு வேலையில்லை.

எழுதுவதற்கு இனியும் ஏதுமில்லை.

Comments